வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு !
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தில் சிம்பு 5 விதமான கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சிம்பு அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் சிம்பு மாஸ்ஸாக புல்லட் பைக்கில் அமர்ந்துள்ளார்.
கவுதம் மேனன் படத்தில் ஹீரோக்கள் எப்போதும் புல்லட் பைக் வைத்திருப்பது வழக்கம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
On the sets of #VTK #VendhuThanindhathuKaadu ? ? pic.twitter.com/3j5lB4AKq2
— Silambarasan TR (@SilambarasanTR_) February 9, 2022