4 நாட்களில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செய்துள்ள உண்மையான வசூல் இவ்வளவு தான்! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
வெந்து தணிந்தது காடு
சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
சிம்புவின் திரைபயணத்தில் முதல் நாளில் பெரிய ஒப்பனிங்கை பெற்ற திரைப்படமாக மாநாடு தான் திகழ்ந்து வந்தது. அப்படத்தை பின்னுக்கு தள்ளி தற்போது வெந்து தணிந்தது காடு முதல் நாளில் அதிக வசூலை குவித்த திரைப்படமாக மாறியுள்ளது.

இதனிடையே இப்படம் வெளியாகி 4 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை இப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 50. 56 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

பிரபுவின் ஒரே மருமகளை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்ப புகைப்படம்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan