வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம்! மேடையிலே பெரிய அப்டேட் கொடுத்த இயக்குநர்
வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்க்த்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பின் சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் VTK திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரண்டாம் பாகம்
இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் மிகவும் முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.
ஆம், “வெந்து தணிந்தது காடு இதோடு முடியாது, முடிவல்ல தொடக்கம்” என பேசினார். இதனால் 2-ம் பாகமும் தயாராகும் என்பதை கௌதம் மேனன் உறுதி செய்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகை தேவயானியா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க