வெந்து தணிந்தது காடு பட வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அப்பட தயாரிப்பாளர் ! அவரே சொன்ன தகவல்

By Jeeva Sep 18, 2022 08:00 AM GMT
Report

வெந்து தணிந்தது காடு

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

வெந்து தணிந்தது காடு பட வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அப்பட தயாரிப்பாளர் ! அவரே சொன்ன தகவல் | Vtk Producer Wants To Work With Vijay

இந்நிலையில் அப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் விஜய் படத்தை தயாரிப்பது குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் விஜய் தேதிகளை கடுமையாக முயற்சித்து வருவதாகவும், விரைவில் அவர் படம் கிடைக்கும் என நம்புவதாகவும் பேசியுள்ளார். 

ஏற்கனவே விஜய்யின் திரைப்படத்தை கைப்பற்ற முன்னணி நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நிறுவனம் இணைந்துள்ளது. 

வெந்து தணிந்தது காடு பட வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அப்பட தயாரிப்பாளர் ! அவரே சொன்ன தகவல் | Vtk Producer Wants To Work With Vijay

வெந்து தணிந்தது காடு.. வெறித்தனமான மூன்று நாள் வசூலுக்கு ஒரு வணக்கத்த போடு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US