வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் லுக், முற்றிலும் வித்தியாசமான போஸ்டர்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் நேற்று நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. இதையடுத்து சிம்பு நடித்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சிம்பு காணப்பட்டுள்ள அந்த போஸ்ட்டரை நீங்களே பாருங்கள்
#VendhuThanindhathuKaadu #VTK #STR #SilambarasanTR pic.twitter.com/8pHxvVIKPj
— Silambarasan TR (@SilambarasanTR_) August 27, 2021
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri