வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு செய்யவுள்ள புதிய விஷயம் ! என்ன தெரியுமா?

Venthu thaninthathu kaadu
By Jeeva Jan 24, 2022 06:30 AM GMT
Report

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதேபோல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யா பல கெட்டப்-களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் பல கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US