4 நாள் முடிவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு செய்த வசூல்- இத்தனை கோடியா?
படத்தின் கதை
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியாகி இருந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. படத்தை பார்த்த ரசிகர்கள் இது கௌதம் மேனன் படம் இல்லை என்று கூறினாலும் சிம்புவின் நடிப்பை பாராட்டுகிறார்கள்.
திருச்செந்தூரின் செங்காட்டு பூமியின் அப்பாவி இளைஞடன மும்பையில் நடக்கும் எதிர்ப்பாராத திருப்பங்களால் தனது அப்பாவித்தனத்தை இழந்ததால் அதுவே வெந்து தணிந்தது காடு படத்தின் கதையாக உள்ளது.
யதார்த்தமாக இருந்த முதல் பாதி போல் இரண்டாம் பாகம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

பட வசூல் விவரம்
தற்போது இப்படம் 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் வரும் என்கின்றனர்.

முடியப்போகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்? எதிர்பார்க்காத ஒரு ப்ரொமோ இதோ
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri