சிம்புவின் VTV படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

death simbu trisha gvm vtv kottayampradeep
By Yathrika Feb 17, 2022 03:36 AM GMT
Report

நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம் விண்ணைத்தாண்டி வருவாயா. படம் அவருக்கு செம ரீச் கொடுத்தது, படத்தின் வசூல் சொல்லவே தேவையில்லை.

இந்த படத்தில் சில காட்சிகளில் வந்து செல்பவர் கோட்டயம் பிரதீப், தமிழ் மக்களிடம் இவருக்கு இப்படம் மூலம் தான் பெரிய ரீச் கிடைத்தது.

2001ல் அதாவது இவரது 40வது வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார், அதிகம் மலையாள படங்களில் நடித்துள்ள இவர் காமெடியனாக நடித்திருக்கிறார்.

இதுவரை பிரதீப் 70 படங்கள் வரை நடித்துள்ளாராம். இன்று காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட உயிரிழந்துள்ளார்.

61 வயது ஆகும் பிரதீப் அவர்களின் திடீர் மரண செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிம்புவின் VTV படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்- ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Vtv Fame Actor Died

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US