பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தல அஜித் மற்றும் நடிகை த்ரிஷா! பலரும் பார்த்திராத புகைப்படம்

Ajith Simbu Trisha
By Jeeva Jun 11, 2021 02:30 AM GMT
Report

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் சிங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இவரின் பழைய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தல அஜித் அவரின் மனைவி ஷாலினி மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது வினைத்தாண்டி வருவாயா படத்தின் போது எடுக்கப்பட்டது போல் உள்ளது.

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தல அஜித் மற்றும் நடிகை த்ரிஷா! பலரும் பார்த்திராத புகைப்படம் | Vtv Trisha Sim Bday Cel


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US