கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷ்ணு விஷால்!
FIR
Vishnu vishal
Coronaa
Mohandas
By Jeeva
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வருடம் இவர் நடிப்பில் FIR, மோகன்தாஸ் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு..
2022
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) January 9, 2022
Starting wid a +IVE result..?
Guys ...
Yes im covid +ive...
Anyone who came in contact with me in the last 1 week please take care..
Horrific body pains and nose block,itchy throat n also mild fever..
Looking forward to bounce back soon?
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US