நடிகை வாமிகா கேபியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
Wamiqa Gabbi latest saree photoshoot: நடிகை வாமிகா கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
வாமிகா கேபி
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளியான DC திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

லேட்டஸ்ட் போட்டோஷூட்
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்களில் ஒருவர் நடிகை வாமிகா கேபி. இவர் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும். இந்நிலையில், தற்போது கிளாமர் லுக்கில் நடிகை வாமிகா கேபி வெளியிட்டுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க:





