தல அஜித்தின் பழைய படத்தில் குழந்தையாக நடித்தாரா நடிகை ஸ்ருதி ஹாசன்? சுவாரஸ்யமான தகவல்
தல அஜித் மற்றும் சீயான் விக்ரம் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகளாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெறிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
சீயான் விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பணிகள் முடித்து விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவரின் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உல்லாசம், மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மேலும் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
ஆம் இப்படத்தில் வரும் வாலிபம் வாழ சொல்லும் என்ற பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியதாக ஒரு வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri