என் மனைவியை விவாகரத்து செய்ய ஷிவானி தான் காரணமா? நடிகர் அசீம் வெளியிட்ட உண்மை தகவல்

Bigg Boss Shivani Actor Azeem marriage life divorce matter
By Balakumar Feb 20, 2021 08:38 PM GMT
Report

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் இணைந்து நடித்து வரும் ஜோடி தான் அசீம் மற்றும் ஷிவானி.

இதில் அசீம் ஷிவானியை காதலித்து வருவதாகவும், இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் பல விதமான வதந்திகள் பரவின.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் அசீம்.

ஆம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது விவாகரத்து குறித்தும், என்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் யாரும் எதுவும் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

இதன்முலம், சமூக வலைத்தளத்தில் பரவி வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் அசீம்.

  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US