தெறி படத்தின் Interval காட்சி வடிவேலுவை பார்த்து காப்பியடிக்கப்பட்டதா? மீம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்..
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி.
இப்படத்தில் பல காட்சிகள் தற்போது வரை நம்மால் மறக்கவே முடியாது. அதில் ஒன்று தான் படத்தின் Interval காட்சி.
இதில் வில்லன் கதாபாத்திரத்தை எதிர்த்து தளபதி விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் திரையரங்கம் அதிர்ந்தது.
இந்நிலையில் தெறி படத்தின் Interval காட்சி, வடிவேலு காமெடி கதாபாத்திரமாக நடித்திருந்த மஜா படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியில் இருந்து எடுக்கப்பட்டதா என்று மீம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் தெறி படத்தில் வில்லனை பார்த்து விஜய் கூறும் ஒவ்வொரு வாசமும் நகைச்சுவையாக தெறி படத்திற்கு முன்பே வடிவேலு மஜா படத்தில் நடித்துள்ளதாக காமெடியாக மீம் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ...
Theri Interval Block - Vadivelu version ????? pic.twitter.com/eSyt1iYJWD
— தோழர் ஆதி™ ?? (@RjAadhi2point0) January 2, 2021