விஜய் பட பாடகிக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான்! பிரம்மாண்ட நிகழ்ச்சி! புகைப்படம் இதோ!
விஜய் நடித்த பத்ரி படத்தில் காதல் சொல்வது உதடுகள் அல்ல என்ற பாடலை பாடியவர் பாடகி சுனிதா, புண்ணியவதி, காதல் ரோஜாவே ஆகிய படங்களிலும் இவர் பாடியுள்ளார். தமிழில் மிக மிக குறைவான எண்ணிக்கையால படங்களில் மட்டுமே அவர் பாடியிலிருந்தா தாய்மொழியான தெலுங்கிலும், கன்னட மொழியிலும் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியுள்ளார்.
பல இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ள இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் Ram Veerapaneni என்பவரை திருமணம் நிச்சய தார்த்தம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களின் திருமணம் ஷம்ஷதாபாத் அம்மாபள்ளி சீதா ராமச்சந்திர சுவாமி கோவிலில் இன்று நடைபெற்றுள்ளது.
சினிமா நடிகர்கள், நடிகைகள், அரசியல் வாதிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.