சுத்தமாக பின்வாங்கிய விஜய் டிவி, மொத்தமாக கைப்பற்றிய சன் டிவி சீரியல்கள்... டிஆர்பி ரேட்டிங் விவரங்கள்
டிஆர்பி விவரம்
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான் தமிழ்க மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள்.
அப்படி சன் டிவியில் ரசிகர்கள் அதிகம் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், அன்னம், எதிர்நீச்சல் தொடர்கிறது, இரு மலர்கள் போன்ற தொடர்களை தான் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள்.
அதேபோல் விஜய் டிவி எடுத்தால் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், அழகே அழகு போன்ற சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

தற்போது 13வது வாரத்தில் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்களின் விவரத்தை காண்போம்.
ஒவ்வொரு வாரமும் சன் டிவி சீரியல்கள் டாப் 5ல் 3 இடத்தையும், விஜய் சீரியல்கள் 2 இடத்தையும் பிடிக்கும். ஆனால் 13வது வாரத்தில் விஜய் டிவி பின்வாங்க சன் டிவி சீரியல்கள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.
இதோ டாப் 5 சீரியல்கள் விவரம்,
- மூன்று முடிச்சு- 9.40
- சிங்கப்பெண்ணே- 8.48
- கயல்- 7.71
- மருமகள்- 7.34
- அன்னம்- 7.06
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri