கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் என்னென்ன?.. முதல் இடத்தில் எந்த தொடர்
சீரியல்கள்
சீரியல்கள் தான் இப்போது படங்களை தாண்டி அதிக மக்களால் கொண்டாடப்படுகிறது.
அன்றாடம் தொலைக்காட்சிகளில் மக்கள் அதிகம் சீரியல்கள் பார்க்க தொடங்கிவிட்டனர், விறுவிறுப்பின் உச்சமாக பல சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது நாம் இந்த பதிவில் கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப் 5 இடம்பெற்ற சீரியல்களின் விவரத்தை காண்போம்.
சிங்கப்பெண்ணே- வழக்கம் போல் இந்த சீரியல் 9.65 பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரமும் ஆனந்தி கர்ப்பத்தை சுற்றிய கதையே இருந்தது, முதல் இடத்தை பிடித்தது.
மூன்று முடிச்சு- முக்கிய கரு இல்லை என்றாலும் சாதாரண கதைக்களத்துடன் கதை இருக்க 2ம் இடம் பிடித்தது.
கயல்- 3ம் இடத்தில் கயல், எழில் தொழிலதிபராகும் முயற்சி, கயல் தங்கையின் விவாகரத்து பிரச்சனை என ஒளிபரப்பானது.
சிறகடிக்க ஆசை- விஜயாவால் ரோஹினி வெளியே அனுப்பப்பட்டதும், பாட்டி வந்து பஞ்சாயத்து செய்த வைத்த கதையோடு 4ம் இடத்தை பிடித்துள்ளது.
மருமகள்- ஆதிரையின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி பரபரப்புக்கு இடையில் நடந்து முடிந்தது.

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
