கீழே இறங்கிய விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி, கெத்து காட்டும் சன் டிவி தொடர்கள்... டாப் 5ல் எந்தெந்த தொடர்கள்?
சீரியல்கள்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரிய பொழுதுபோக்கு விஷயமாக அமைந்துள்ளது சீரியல்கள்.
மக்கள் படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் இப்போது வரவேற்பு அதிகம் உள்ளது. எனவே எல்லா தொலைக்காட்சியிலும் நிறைய சீரியல்கள் வர ஆரம்பித்துவிட்டன.

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ்
சீரியல்கள் என்றாலே இருக்கும் கதைக்களத்தை தாண்டி இப்போது நிறைய வித்தியாசமான கதைகள் வருகின்றன.
டிஆர்பி விவரம்
சரி வாரா வாரம் பழைய சீரியல்கள் முடிவடைவதும் புத்தம் புதிய சீரியல்கள் வெளியாவதும் வழக்கமாக நடக்கிறது.
தற்போது நாம் 30வது வாரத்தில் ஒளிபரப்பான சீரியல்களில் டாப் 5 இடம் பிடித்த டிஆர் விவரங்களை காண்போம்.
கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை டாப் 5ல் இடம்பெற்று வந்தது, ஆனால் இந்த வாரம் சன் சீரியல்கள் விஜய் டிவி சீரியல்களை வாஷ்அவுட் செய்து டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.
டாப் 5 லிஸ்ட் இதோ
- சிங்கப்பெண்ணே-11.27
- மூன்று முடிச்சு- 10.70
- கயல்- 9.33
- எதிர்நீச்சல் தொடர்கிறது- 9.02
- அன்னம்- 8.65