சன், விஜய் டிவிகளில் மொத்தமாக மாறிய டிஆர்பி விவரம்... முதலிடத்தில் மாற்றம், முழு விவரம்
சன்-விஜய்
அவன தொடணும்னா என்ன தாண்டி தான்டா போகனும் வாங்கடா என பட வசனம் போல் அத பிடிக்கனும்னா எங்கள தாண்டி தான் போகனும் என நிற்கிறது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள்.
டிஆர்பியில் டாப்பில் வர வேண்டும் என்றால் எங்களை தாண்டி வேண்டும் என இந்த இரு தொலைக்காட்சி சீரியல்களும் உள்ளது. தற்போது தமிழ் சின்னத்திரையில் 39வது வாரத்திற்கான டிஆர்பி விவரம் வந்துள்ளது.
மாற்றம்
கடந்த வாரத்திற்கான டிஆர்பியில் சன் மற்றும் விஜய் டிவிகளின் டாப் சீரியல்கள் மாற்றம் நடந்துள்ளது.
சன் டிவியில் சிங்கப்பெண்ணே சீரியல் தான் டாப்பில் இருந்து வந்தது, அதேபோல் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தான் நம்பர் ஒன் சீரியலாக இருந்தது. தற்போது இந்த இரண்டு சீரியல்களுமே கீழே இறங்கிவிட்டது.
சன் டிவியின் டாப் சீரியலாக மூன்று முடிச்சு மற்றும் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணை வந்துள்ளது.
இதோ டாப் 5 சீரியல்களின் முழு விவரம்,
- மூன்று முடிச்சு
- சிங்கப்பெண்ணே
- கயல்அன்னம்மருமகள்
- எதிர்நீச்சல் தொடர்கிறது
- அய்யனார் துணை