சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுத்த விஜய் சீரியல்கள்... செம மாற்றத்துடன் டிஆர்பி விவரம் இதோ...

By Yathrika Feb 05, 2026 04:30 PM GMT
Report

சன்-விஜய் டிவி

வெள்ளித்திரை கலைஞர்கள் சின்னத்திரை நடிகர்கள் என்றாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள், வாய்ப்புகள் தர யோசிப்பார்கள் என நிறைய பேச்சுகள் வந்தன.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை, வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை பிரபலங்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் பிரபலமாகியுள்ளனர். சினிமாவில் நுழைய ஆசைப்படுபவர்கள் படங்களை தாண்டி சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கவே அதிக ஆசைப்படுகிறார்கள்.

சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுத்த விஜய் சீரியல்கள்... செம மாற்றத்துடன் டிஆர்பி விவரம் இதோ... | Week 4 Tamil Serials Trp Ratings Details

அதற்கு ஏற்றார் போல் இப்போது தொலைக்காட்சிகளில் மக்களின் ஆதரவை பெறும் வகையில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள், புத்தம் புதிய கதைக்களம் கொண்ட சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம்

சீரியல் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம்

டிஆர்பி விவரம்

 படங்களுக்கு எப்படி பாக்ஸ் ஆபிஸ் முக்கியமோ அதேபோல் சின்னத்திரைக்கு டிஆர்பி மிகவும் முக்கியம். ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் கலக்கும் சீரியல்களின் டாப் 20 சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகும்.


நாமும் டாப் 5, டாப் 10 இடங்களில் இடம்பெறும் தொடர்களின் விவரத்தை வெளியிடுவோம். எப்போதும் டாப் 5 இடத்தில் சன் டிவி சீரியல்கள் வரும், இந்த வாரம் 5ல் 2 விஜய் டிவி தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

இதோ டாப் 5ல் இடம் பிடித்துள்ள சீரியல்களின் விவரம்,

  • மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே (மெகா சங்கமம்)
  • கயல்
  • அய்யனார் துணை
  • சிறகடிக்க ஆசை
  • மருமகள்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US