கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம்
டிஆர்பி விவரம்
வெற்றிப் படங்கள் என பாக்ஸ் ஆபிஸ் எப்படி தீர்மானிக்கிறதோ அதேபோல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பி தான் காட்டுகிறது.
சன் டிவியில் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்கள் டாப்பில் உள்ளது.
விஜய் டிவி எடுத்துக்கொண்டால் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல் டாப்பில் இருக்கின்றன.

ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி டாப் சீரியல்களின் சில மாற்றம் ஏற்படும்.
அப்படி பார்த்தால் கடந்த வாரம் சன் டிவியில் எந்த மாற்றம் இல்லை, ஆனால் விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தில் அய்யனார் துணை வந்தது, அடுத்து சிறகடிக்க ஆசை வந்தது.
சரி நாம் 44வது வாரத்திற்கான சன் மற்றும் விஜய் டிவியின் டாப் 5 சீரியல்களின் விவரத்தை காண்போம்.
சன் டிவி
- மூன்று முடிச்சு
- சிங்கப்பெண்ணே
- கயல்
- மருமகள்
- எதிர்நீச்சல் தொடர்கிறது
விஜய் டிவி
- சிறகடிக்க ஆசை
- அய்யனார் துணை
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
- சின்ன மருமகள்
- சிந்து பைரவி
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri