டாப் 5ல் வந்த ஹிட் சீரியல்கள், போராடும் விஜய் டிவி தொடர்கள்... முதல் 5 சீரியல்களின் விவரம் இதோ
சன்-விஜய் இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் அதிகம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுகிறது.
சமூக வலைதளங்களில் இந்த 2 தொலைக்காட்சி தொடர்கள் குறித்து தான் மக்களிடம் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் எத்தனை சீரியல்கள் வந்தாலும் எங்களை பீட் செய்ய முடியாது என்கிற அளவிற்கு சன் டிவி வாரா வாரம் கெத்து காட்டி வருகிறது.

சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் பாண்டியராஜன்.. எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?
வாரா வாரம் டாப் 5ல் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள் போன்ற சீரியல்கள் இடம்பெற்றுவிடுகிறது.
டாப் 5
தற்போது வருடம் தொடங்கி 5வது வாரத்திற்கான சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது. நாம் முன்பே சொன்னது போல இந்த வாரமும் சன் டிவியின் 4 சீரியல்கள் டிஆர்பி டாப் 5ல் வர விஜய் டிவியின் ஒரே ஒரு சீரியல் 5வது இடம் பிடித்துள்ளது.
இதோ டாப் 5 சீரியல்களின் விவரம்,
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- கயல்
- மருமகள்
- சிறகடிக்க ஆசை

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
