சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ
சீரியல்கள்
வீட்டில் இருக்கும் பெண்கள் பொழுதுபோக்கிற்காக நிறைய விஷயங்கள் செய்கின்றன. அதில் முக்கியமான பங்கு வகிக்கிறது சீரியல்கள், நாளுக்கு நாள் படங்களை தாண்டி சீரியல்களுக்கான மவுசு பொது மக்களிடம் கூடிக்கொண்டே இருக்கிறது.
இதனால் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளுக்குள் ஒரே போட்டியாக இருக்கிறது.
டிஆர்பி விவரம்
வாரா வாரம் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக வரவேற்பு எந்த தொடருக்கு உள்ளது என்பதை காட்டும் விதமாக டிஆர்பி விவரங்கள் வெளியாவது வழக்கம். அப்படி கடந்த வாரத்தில் ஒளிபரப்பான சீரியல்களில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்களின் விவரத்தை காண்போம்.

வழக்கமாக விஜய் டிவி சீரியல்கள் டாப் 5ல் தான் அதிகம் வரும், எப்போதாவது 4வது இடத்தை பிடிக்கும். ஆனால் கடந்த வார விவரப்படி விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் சன் டிவியின் டாப் சீரியல்களான கயல், மருமகள் தொடர்களுக்கு டப் கொடுத்து 3வது இடத்தை பிடித்துள்ளது.
இதோ டாப் 5 இடத்தை பிடித்த தொடர்களின் விவரம்,
- மூன்று முடிச்சு
- சிங்கப்பெண்ணே
- அய்யனார் துணை
- கயல்
- மருமகள்
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri