என்னது நடிகர் சித்தார்த் இறந்துவிட்டாரா?- ஷாக்கிங் யூடியூப் பதிவு
தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் சாக்லெட் பாய் என கொண்டாடப்பட்டார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சித்தார்த், தனது அந்த இமேஜ் வேண்டாம் என நிறைய வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மாற்றி மாற்றி படங்கள் நடித்து வந்தார், ஒருகட்டத்தில் அவருக்கான மார்க்கெட் கொஞ்சம் சரிந்தது. தற்போதும் நல்ல தரமான கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறார்.
படங்களை தாண்டி இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார், மனதில் பட்டததை தைரியமாக பேசக் கூடியவர், அதனால் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார்.
தெலுங்கில் ஒரு யூடியூப் பக்கத்தில் இளமையில் இறந்த பிரபலங்கள் என வீடியோ போட்டு அதில் சித்தார்த்தின் புகைப்படத்தையும் போட்டுள்ளனர்.
அதை எப்போதோ கவனித்த சித்தார்த் யூடியூபில் புகார் அளிக்க அவர்களோ இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் தெரியவில்லை என கூறியுள்ளார்களாம்.
நடிகர் சித்தார்த்தே இதை தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
I reported to youtube about this video claiming I'm dead. Many years ago.
— Siddharth (@Actor_Siddharth) July 18, 2021
They replied "Sorry there seems to be no problem with this video".
Me : ada paavi ? https://t.co/3rOUWiocIv

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாததால்.., Video call செய்து தண்ணீரில் போனை முக்கி எடுத்த மனைவி News Lankasri
