இங்கிலாந் கிரிக்கெட் வீரரிடம் தல அஜித் ரசிகர்கள் செய்த விஷயம்.. வீடியோவுடன் இதோ பாருங்க
சென்னையில், இந்தியா அணியை எதிர்த்து இங்கிலாந் ஆணி டெஸ்ட் போட்டியைகாண ரசிகர்கள் பலரும் தமிழகத்தில் இருந்து சென்றுள்ளனர்.
இங்கிலாந் அணிக்கு பக்கபலமாக பல விளையாட்டு வீரர்கள் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளனர். இதில் ஒருவர் தான் இங்கிலாந் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் Moeen Ali.
சென்னை செபாக் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தல அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அதில் ஒருவர் மொஹின் அலியிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளார்.
அதற்கு கிரிக்கெட் வீரர் Moeen Ali அவர் கேட்டது புரியாமல் சென்றுவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Guess what are #Ajith fans asking #MoenAli about @BoneyKapoor’s #Valimai? ??? pic.twitter.com/u13WeHXQ75
— Joginder Tuteja (@Tutejajoginder) February 13, 2021
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan