அஸ்வினுக்கும் எனக்கும் எப்படிபட்ட உறவு- பதிவு செய்த பிரபல நடிகையின் மகள், யாரு தெரியுமா?

Cook with Comali Ashwin Shaheela's daughter Relationship
By Balakumar Mar 11, 2021 12:20 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. ஆனால் இப்போது ஹைலைட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

வாரா வாரா அட்டகாசம் தான் நிகழ்ச்சி முழுவதும், வித்தியாசமான சமையலுக்கு செம கலாட்டாவும் இருக்கும்.

இந்நிகழ்ச்சி மூலம் பலர் மக்களிடம் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் என்றால் அது அஸ்வின் தான். சில சீரியல், விளம்பரங்கள் நடித்துள்ள இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.

இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் நடிகை ஷகீலாவின் மகள் மிலன்.

அதில் அவர், அஸ்வின் எனக்கு கூடப் பிறக்காத சகோதரர் என பதிவு செய்துள்ளார்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US