நடிகர் தனுஷ் குறித்து மாஸ்டர் பட கதாநாயகி என்ன கூறியுள்ளார் பாருங்க..! புகைப்படத்துடன் இதோ..

Dhanush Malavika Master actress
By Balakumar Feb 08, 2021 09:43 PM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, சில மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.  

மேலும் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ், இப்படத்தை முடித்துவிட்டு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது D43 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா மோகனன் நடிகர் தனுஷ் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஆம், அதில் அவருடன் நடித்தது குறித்தும், அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த உணவு Maggi என்றும் கூறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US