விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்.. என்ன படம் தெரியுமா?

By Parthiban A Oct 12, 2026 01:34 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி முடிவு எடுத்து, தேர்தலில் ஜெயித்து, தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

விஜய் உடன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல முன்னணி நடிகர்களுக்கே கனவாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்தும் தனுஷ் அதை மறுத்து இருக்கிறார்.

விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்.. என்ன படம் தெரியுமா? | When Dhanush Denied To Act With Vijay

பகவதி

விஜய் நடித்த பகவதி படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷை தான் அணுகினாராம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். ஆனால் தனுஷ் நடிக்க முடியாது என வெளிப்படையாகவே மறுத்துவிட்டாராம்.

அதன் பின் தான் ஜெய் அந்த ரோலில் நடித்தார். தற்போது ஜெய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல படங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

விஜய் தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்.. என்ன படம் தெரியுமா? | When Dhanush Denied To Act With Vijay

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US