ரஜினியை சந்தித்தபோது நடந்த சம்பவம் - நடிகர் ஆரியின் Emotional பேட்டி
பிக் பாஸ் மூலம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் ஆரி.
இவர் 2014ஆம் ஆண்டு வெளியான நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் என்பதை அறிவோம்.
சமீபத்தில் பிக் பாஸ் மூலமாக தனது திரையுலக பயத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் கவனத்தை பெறுள்ளார் ஆரி.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நம் சினிஉலகம் சேனலுக்கு பிக் பாஸ் ஆரி கொடுள்ள பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதில் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது என்ன நடந்தது என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஆரி " ரஜினி அவர்களை சந்திக்க படக்குழுவுடன் சென்றுருந்தேன். ஆனால் இயக்குனர் செய்த ஒரு விஷயத்தால், என்னால் ரஜினியிடம் பேசமுடியாமல் போய்விட்டது " என்று கூறியுள்ளார்.
அப்படி என்ன அந்த இயக்குனர் செய்யதார் என்று நடிகர் ஆரி இந்த வீடியோவில் கூறியுள்ளார் :
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan