அவரை விட விஜய்க்கு சம்பளம் குறைவா.. எதிர்பார்க்காத ஒரு நடிகர்

By Parthiban.A Aug 18, 2023 03:23 AM GMT
Report

விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவரது சம்பளம் படத்திற்கு படம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

அடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு 175 கோடி சம்பளம் வாங்க போகிறார் என்று தகவல் பரவி வருகிறது. அது மட்டுமின்றி விஜய் விரைவில் அரசியலில் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அளவுக்கு அதிகம் சம்பளம் வாங்கும் விஜய் அரசியலுக்கு வந்தால் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரை விட விஜய்க்கு சம்பளம் குறைவா.. எதிர்பார்க்காத ஒரு நடிகர் | When Mansoor Ali Khan Salary Higher Than Vijay

மன்சூர் அலி கான்

விஜய் என்னதான் தற்போது மிகப்பெரிய அளவுக்கு சம்பளம் வாங்கினாலும், ஒரு காலத்தில் அவர் வளரும் நடிகராக இருந்தபோது மற்ற நடிகர்கள் விட குறைவான சம்பளம் தான் வாங்கி இருக்கிறார்.

1996ல் விஜய் நடித்த வசந்தவாசல் என்ற படத்தில் மன்சூர் அலி கான் வில்லனாக நடித்தாராம். ஹீரோ விஜய்க்கு வெறும் 2 லட்சம் தான் சம்பளம், ஆனால் வில்லனாக நடித்த மன்சூர் அலி கானுக்கு 4 லட்சம் சம்பளமாக தரப்பட்டதாம்.

இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டியில் மன்சூர் அலி கான் தெரிவித்து இருக்கிறார்.  

அவரை விட விஜய்க்கு சம்பளம் குறைவா.. எதிர்பார்க்காத ஒரு நடிகர் | When Mansoor Ali Khan Salary Higher Than Vijay

அர்ஜுனின் இன்னொரு மகளை பார்த்திருக்கிறீர்களா! டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US