பொன்னியின் செல்வன் எப்போது ரிலீஸ் செய்யப்படவுள்ளது தெரியுமா? நடிகர் கார்த்தியே கூறிய தகவல்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன், இப்படம் மணிரத்தினத்தின் திரைப்பயணத்திலே அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்படும் திரைப்படம்.
மேலும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் மத்திய பிரதேசத்தில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள், கோவிட் வேகமாக பரவி வருவதால் அந்தத் திட்டத்தை கைவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் ரஷ்மிகா கலந்துரையாடிய சமீபத்திய பேட்டியில் பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசியுள்ளனர்.
ஆம், கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றிருப்பதாகவும், 2022 பொங்கலை முன்னிட்டு படம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan