கைதி 2 எப்போது.. கார்த்தி மேடையிலேயே சொன்ன சூப்பர் அப்டேட்

By Parthiban.A Aug 09, 2022 02:00 PM GMT
Report

கைதி 2 எப்போது தொடங்கும் என கேட்டதற்கு கார்த்தி சொன்ன பதில் இதோ

கைதி 2

விக்ரம் படத்தில் கைதி டில்லி பற்றியும் சீன் இடம்பெற்று இருந்தது. குடிசைக்குள் டில்லி இருப்பது போலவும், மகள் வெளியே இருப்பது போலவோ காட்டப்பட்டது. ஆனால் கார்த்தியின் குரல் மட்டுமே காட்சியில் வந்தது. அந்த காட்சியை பார்த்ததில் இருந்து கைதி 2 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

எப்போது தொடங்கும்

இந்நிலையில் தற்போது கார்த்தி தனது விருமன் பட ப்ரமோஷனுக்காக கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கைதி 2 படம் பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.

"கைதி 2 அடுத்த வருடம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். லோகேஷ் விஜய்யின் தளபதி 67 படத்தை முடித்தபிறகு தான் கைதி 2 தொடங்கும்" என கார்த்தி தெரிவித்து இருக்கிறார். 

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US