விஜய்யின் ஒரே படத்திற்கு 3 இசையமைப்பாளர்கள்- எல்லா பாடலும் செம ஹிட், எந்த படம் தெரியுமா?

Vijay Movie 3 Music directors
By Balakumar Mar 02, 2021 11:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் பேரரசு.

இவர் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என பல படு ஹிட் லிஸ்டில் தான் உள்ளன.

இயக்கிய படங்கள் ஹிட் என்றாலும் இதுவரை 9 படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார், மலையாளத்தில் இரண்டு படங்கள் அவ்வளவு தான்.

இவர் விஜய்யை வைத்து இயக்கிய திருப்பாச்சி படத்திற்கு மட்டும் 3 இசையமைப்பாளர்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா மற்றும் தீனா என இப்படத்திற்கு 3 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US