ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சட்டானியாக நடித்தது யார் தெரியுமா?- இவர்தானா?

Report

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

வருடா வருடம் ஒரு படம் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என நினைக்கும் பிரபலங்கள் உண்டு, அதேபோல் எத்தனை வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை தரமான கதைகளை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்களும் உண்டு.

அப்படி தரமான படங்களை கொடுக்க நினைத்து அதுபோல் கதைகளை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா திருமணமே செய்யாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா?- அவரே சொன்ன சோககதை

நடிகர் எஸ்.ஜே.சூர்யா திருமணமே செய்யாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா?- அவரே சொன்ன சோககதை

அவரது இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கடந்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்த இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. படத்தை ரசிகர்களும் பெரிய அளவில் கொண்டாடினார்கள், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சட்டானியாக நடித்தது யார் தெரியுமா?- இவர்தானா? | Who Acted As A Chattani In Jigarthanda Double X

சட்டானி யார்

இந்த படத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு கதாபாத்திரம் சட்டானி.

காடுகளில் உள்ள யானைகளை அழித்து வருபவராக இருக்கும் சட்டானி உடலில் சேற்றை பூசி கொண்டு மிரட்டலாக இருப்பார். சட்டானியாக நடித்து பிரபலமாகி இருக்கும் இவரது பெயர் விது.

தற்போது இவரது புகைப்படங்கள் வெளியாக அட இவர் தான் சட்டானியாக நடித்தாரா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சட்டானியாக நடித்தது யார் தெரியுமா?- இவர்தானா? | Who Acted As A Chattani In Jigarthanda Double X

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US