பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் யார்?- வருந்தும் ரசிகர்கள்
Tamil
Bigg Boss 4
elimination
By Balakumar
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கி விட்டது. அந்த பிரம்மாண்ட நாளுக்காக ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களே ஆவலாக வெயிட்டிங்.
சோம், கேப்ரியலா, ரம்யா, ஷிவானி, ஆஜீத் இந்த 5 பேர் தான் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆஜீத்திற்கு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அவரே வீட்டைவிட்டு வெளியேற இந்த வாரம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சில ரசிகர்கள் ஆஜீத் வெளியே செல்ல கூடாது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US