வெற்றி கோப்பைக்காக காத்திருக்கும் 5 போட்டியாளர்கள், வெல்ல போவது யார்..? வெளியான இரண்டாவது ப்ரோமோ..

Promo Bigg Boss 4 Tamil Grand Finale Title Winner
By Balakumar Jan 17, 2021 01:07 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு வந்துள்ளது, இந்த முறை யார் வெற்றி பெறப்போவது என எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் இன்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பைனல்ஸ் எபிசோட் என்பதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு எதிர்பார்த்துள்ளனர்.  

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கமல் வெற்றியாளர் யார் என்பதை கூறாமல் காக்க வைப்பது சுவராஸ்யமாக உள்ளது என கூறியுள்ளார்.

இதோ அந்த ப்ரோமோ..  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US