கல்கி 2898 ஏடி படத்தில் தீபிகா படுகோனேவிற்கு பதில் நடிக்க இருப்பது யார்?
கல்கி 2898 ஏடி
கடந்த 2024ம் ஆண்டு பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி.
பிரபாஸ் தொடங்கி அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா பதானி, கமல்ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாரான இப்பட தீபிகா படுகோனே கதாபாத்திரத்தை சுற்றியே அதிகம் இருந்தது. ஆனால் தற்போது தீபிகா படுகோனே கல்கி 2ம் பாகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
நாயகி யார்
2ம் பாகத்தில் தீபிகாவின் கதாபாத்திரம் சுருக்கப்பட்டு கவுரவ வேடம் போல் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குறைவான நேரம் பணி செய்ய விரும்புவது போன்ற காரணங்களால் தீபிகா படுகோனே வெளியேறினார். தற்போது அவருக்கு பதில் யார் நடிப்பார் என பேச்சு வார்த்தை நடந்ததில் ஆலியா பட் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri