தளபதி 68 வில்லன் இவர்தானா? எதிர்பார்க்காத கூட்டணி மீண்டும் அமைய இதுதான் காரணம்

By Parthiban.A May 23, 2023 03:50 PM GMT
Report

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வெங்கட் பிரபு 10 மாதங்களுக்கு முன்பே கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார். தற்போது தளபதி68 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் இந்த தகவலை வெங்கட் பிரபு கூறி இருந்தார்.

தளபதி 68 வில்லன் இவர்தானா? எதிர்பார்க்காத கூட்டணி மீண்டும் அமைய இதுதான் காரணம் | Who Is Villain In Thalapathy68

வில்லன்

தளபதி68 படத்தின் வில்லனாக யார் நடிக்கப்போவது என ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் எஸ்ஜே சூர்யா தான் விஜய்க்கு வில்லனாக நடிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம்.

மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தது மட்டுமின்றி, விஜய்யின் முந்தைய படமான வாரிசு படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் SJ சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. அதனால் தற்போது மிண்டும் அதே வில்லனை களமிறக்க பேசி வருகின்றனர்.

இருப்பினும் தளபதி68ல் அவர் வில்லனாக நடிப்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகவும்.

தளபதி 68 வில்லன் இவர்தானா? எதிர்பார்க்காத கூட்டணி மீண்டும் அமைய இதுதான் காரணம் | Who Is Villain In Thalapathy68

இன்னொரு பெண்ணுடன் சாந்தனு.. கோபத்தில் உடனே பிரேக்கப் செய்த கிகி! 8 வருடமாக பிரிய காரணம் 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US