நடிகர் விஷ்ணு விஷாலின் அக்கா யார் தெரியுமா? இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறாரா
நடிகர் விஷ்ணு விஷால் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். வெண்ணிலா கபடி குழு படம் தொடங்கி கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஆர்யன் படம் வரை பல குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த ஓஹோ எந்தன் பேபி என்ற படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி இருந்தது.

அக்கா
விஷ்ணு விஷாலுக்கு ஒரு அக்கா இருக்கிறார். ஆனால் அவர் சினிமா பக்கம் வராமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினாராம். 10ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தாராம் அவர்.
எஞ்சினியரிங் படித்துவிட்டு, IIMல் அவருக்கு சீட் கிடைத்ததாம். தற்போது அவர் சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தனியார் வங்கியின் Southeast Asia head ஆக பணியாற்றி வருகிறாராம்.

கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri