மீண்டும் வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி, இந்த முன்னணி நடிகர் தான் தொகுப்பாளர்..!
Telugu
Who want to be a millionaire
Comes back to telecast
By Balakumar
ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, இந்த நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமீ உள்ளிட்ட பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வந்தனர்.
மேலும் கடைசியாக பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியில் அரவிந்த் ஸ்வாமி தொகுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் தெலுங்கில் Evaru Meelo Koteeswarulu என பெயரில் தொடங்கவுள்ளது. ஜெமினி டிவி-யில் ஒளிப்பரப்பாக இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க உள்ளார்.
இதன் ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.
கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன? Manithan
நோயால் உயிரிழந்த 67 வயது முதியவர்..பிணவறையில் நடந்த பயங்கரம்- அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US