கண்களால் மயக்கிய சில்க் ஸ்மிதா வாக நடிக்கப்போவது இந்த நடிகை தானாம்! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

Silk Smitha Biopic Shooting gonna start who is in as Silk Smitha
By Balakumar Feb 12, 2021 06:43 PM GMT
Report

நடிகை சில்க் ஸ்மிதா மறக்க முடியாத தடத்தை திரையுலகில் பதித்துவிட்டு சென்றுவிட்டார். தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர்.

மயக்கக்கூடிய இமை விழிகளாலும், அழகான உடல் கட்டினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.  

சாதாரண குடும்பப்பின்னணி கொண்டவர் உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்ட காலமும் உண்டு.

போராட்டமான வாழ்க்கையை சந்தித்த அந்த விஜய லட்சுமியை சில்க் ஸ்மிதா என அடையாளம் காட்டியது வினு சக்ரவர்த்தி தான்.  

இப்படியான இந்த நடிகையில் வாழ்க்கை வரலாற்றை அவள் அப்படித்தான் என சித்ரா லட்சுமணன் மற்றும் முரளி இணைந்து தயாரிக்கவுள்ளதாக கடந்த வருடமே அறிவித்தனர்.

இப்படத்தை தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறாராம். இதில் சில்க் ஸ்மிதாவாக நடிகை ஸ்ரீ ரெட்டியை நடிக்க வைக்கிறார்களாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US