விஜய் இடத்தை பிடிக்கப்போவது யார்.. ஜெயம் ரவி சொன்ன பதில்

By Parthiban.A Feb 16, 2024 09:30 PM GMT
Report

நடிகர் விஜய் அரசியலில் குதித்து இருப்பதால் தற்போது கைவசம் இருக்கும் இரண்டு படங்களை மட்டும் முடித்துக்கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

அவர் சினிமா துறையை விட்டு விலகுவதால் பல நூறு கோடி சினிமா துறைக்கு நஷ்டம் ஏற்படும், ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் என பலரும் கூறி வருகின்றனர்.

அந்த இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற விவாதமும் மற்றொரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

விஜய் இடத்தை பிடிக்கப்போவது யார்.. ஜெயம் ரவி சொன்ன பதில் | Who Will Take Vijay Place In Kollywood Jayam Ravi

டிடி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டம்.. அக்கா பிரியதர்ஷினி போட்டுடைத்த உண்மை

டிடி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டம்.. அக்கா பிரியதர்ஷினி போட்டுடைத்த உண்மை

ஜெயம் ரவி பதில்

இது பற்றிய கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி கொடுத்த பதில் வைரல் ஆகி வருகிறது.

"தமிழ் சினிமாவில் விஜய் அண்ணனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என அவர் தெரிவித்து இருக்கிறார். 

விஜய் இடத்தை பிடிக்கப்போவது யார்.. ஜெயம் ரவி சொன்ன பதில் | Who Will Take Vijay Place In Kollywood Jayam Ravi

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US