நடிகர் அமிதாப் பச்சனின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா! இதோ அவரின் Family போட்டோ..
Amithabh Bachchan
Family
Abhishek Bachchan
Aiswarya Rai
By Balakumar
இந்திய சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். உலகளவிலும் இவருக்குள்ள ரசிகர்கள் பட்டாளம் ஏராலம்.
இவர் 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி எனும் படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் ஆனந்த், ஜபன், சாங்கீர், அபிமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தனது சிறந்த நடிப்பிற்காக நான்கு முறை தேசிய விருதுகளும், 15 முறை பிலிம் பேர் விருதுகளும் மற்றும் 1 ஏஷியன் விருதும் வாங்கியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
நடிகர் அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சன் எனும் மருமகள் ஐஸ்வர்யா ராய் என்றும் நமக்கு தெரியும். ஆனால் அவரின் முழு குடும்ப புகைப்படமும் நாம் பார்த்ததில்லை.
இதோ முதன் முறையாக...
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US