தமிழக முதல்வரை திடீரென சந்தித்த நடிகர் விஜய்- என்ன நடந்தது?

Vijay Master EPS Chief minster
By Balakumar Dec 28, 2020 11:03 AM GMT
Report

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைய அண்மையில் டீஸர் வெளியாகி இருந்தது.

எந்த முறையும் இல்லாத அளவிற்கு மாஸ்டர் டீஸருக்கு பெரிய ரீச் கிடைத்தது.

வரும் ஜனவரி மாதம் படம் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களின் சந்திப்பில் திரையரங்கில் 100% ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US