பிக்பாஸ் 6 வீட்டிற்குள் அசீம் மகன் வராததற்கு காரணம் என்ன, முதல் மனைவி காரணமா?- அவரது தம்பி சொன்ன விஷயம்
பிக்பாஸ் 6 அசீம்
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து எதற்கும் கவலைப்படாமல் விளையாட்டை மட்டுமே மனதில் கொண்டு விளையாடி வந்தவர் அசீம். விளையாட்டு என்று வந்துவிட்டால் யாரையும் மதிக்காமல், கடுமையாக சண்டை போடுபவர்.
அவர் பிக்பாஸ் 6 வீட்டில் ஏன் இருக்கிறார் முதலில் வெளியே அனுப்புங்கள் என கோபப்படும் ரசிகர்கள் தான் அதிகம்.
அவரை சில ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து எல்லாம் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
மகன் வராத காரணம்
சீரியல் நடிகரான அசீன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்பதும் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான். உறவினர்கள் வரும் டாஸ்க்கில் அவரது மகன் வருவார் என சிலர் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் வரவில்லை.
அசீம் மகன் வராதது குறித்து அவரது தம்பி ஒரு பேட்டியில், அசீம் அவரது மகனை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சந்திக்கும் சூழ்நிலை உள்ளது, நான் வீட்டிற்குள் வந்தது புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வந்தேன்.
அதேபோல் அந்த நேரத்தில் அவரது மகனுக்கு சளி வேறு இருந்தது, இந்த காரணங்களால் தான் வரவில்லை என கூறியுள்ளார்.
குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள நடிகை ராதிகா, அங்கு என்ன செய்துள்ளார் பாருங்க- வீடியோவுடன் இதோ

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu
