பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த ஆரி எங்கே போனார்? இதனால் தான் பட வாய்ப்பே இல்லையா
ஆரி
பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் நடிகர் ஆரி. அவர் பிக் பாஸ் மூலமாக மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையம் பெற்றார்.
அதற்கு பிறகு அவர் அதிகம் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு படம் கூட அவர் ஹீரோவாக நடித்து பிக் பாஸுக்கு பிறகு வெளிவரவில்லை.

படம் இல்லை
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகு ஆரிக்கு பல இயக்குனர்கள் கதை சொல்ல போனார்களாம், ஆனால் ஆரி அந்த கதைகளில் அதிகம் மாற்றங்கள் செய்ய கூறினாராம். மேலும் படத்தின் வசனங்கள் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவர் செய்ய சொன்ன மாற்றங்கள் அதிகம் இருந்ததால் பல இயக்குனர்கள் தலைதெறிக்க ஓடிவந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதனால் படிப்படியாக ஆரியை தேடிவரும் வாய்ப்புகள் குறைய, தற்போது அவர் எந்த படமும் கைவசம் இல்லாமல் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

ரேவதியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri