இதனால் தான் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில்லை.. பிரியாமணி சொன்ன காரணம்
பிரியாமணி
நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பாப்புலரான நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
பிரியாமணி எப்போதும் படத்தில் கிளாமரில் எல்லைமீறியது இல்லை. குறிப்பாக முத்தக்காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என கண்டிஷன் போட்டு தான் படங்கள் ஒப்புக்கொள்கிறார் அவர்.
காரணம்
முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் ஏன் நடிப்பதில்லை என்கிற காரணத்தை அவர் தற்போது கூறி இருக்கிறார்.
நான் நடிக்கும் படங்களை எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் பார்ப்பார்கள். அவர்கள் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்க கூடாது என்று தான் நான் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதில்லை.
"மேலும் இன்னொரு ஆண் உடன் கிஸ் செய்ய எனக்கு விருப்பமில்லை, எனது கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும்" என பிரியாமணி கூறி இருக்கிறார்.
காதலரை பிரிந்துவிட்டாரா பிக் பாஸ் ஆயிஷா? திடீரென நிச்சயதார்த்த போட்டோக்கள் நீக்கம்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
