சமந்தா எங்கே என கேட்ட முன்னாள் மாமனார்.. வர மறுத்த்து ஏன்?

By Parthiban.A Sep 04, 2023 09:30 PM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தா நடித்து உள்ள குஷி படம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி ரிலீஸ் ஆனது. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் ஈட்டி வருகிறது.

மூன்று நாட்களில் 70.23 கோடி ரூபாய் குஷி படம் வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

சமந்தா எங்கே என கேட்ட முன்னாள் மாமனார்.. வர மறுத்த்து ஏன்? | Why Samantha Didn T Come To Bb7 Telugu

பிக் பாஸ் வர மறுத்த சமந்தா

குஷி படத்தை தற்போது படக்குழுவினர் பல விதங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். நேற்று தெலுங்கு பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கிய நிலையில் அதில் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். ஆனால் சமந்தா வரவில்லை.

நடிகர் நாகர்ஜுனா தான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்குகிறார். அவர் சமந்தாவின் முன்னாள் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் போனால் அவரை சந்திக்க நேரிடும் என்பதாலே சமந்தா வரவில்லையா என பேச்சு எழுந்திருக்கிறது.  

சமந்தா பற்றி நாகார்ஜுனா விஜய் தேவரகொண்டாவிடம் ஷோவில் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அவர் 'சமந்தா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மயோசிட்டிஸ் சிகிச்சை பெறுவது மட்டுமின்றி குஷி ப்ரோமோஷனும் செய்து வருகிறார்' என விஜய் தேவரகொண்டா கூறி இருக்கிறார்.

சமந்தா எங்கே என கேட்ட முன்னாள் மாமனார்.. வர மறுத்த்து ஏன்? | Why Samantha Didn T Come To Bb7 Telugu

ஜெயிலர் மருமகளா இப்படி.. கவர்ச்சி உடையில் ரேம்ப வாக்! வீடியோ படுவைரல்

ஜெயிலர் மருமகளா இப்படி.. கவர்ச்சி உடையில் ரேம்ப வாக்! வீடியோ படுவைரல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US