வரலட்சுமியை நடிக்க அனுமதிக்காக சரத்குமார், சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது இதனால் தானா
நடிகை வரலக்ஷ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தேன், ஆனால் அப்பா ஒப்புக்கொள்ளாததால் அதில் நடிக்க முடியாமல் போனது என கூறினார்.
இப்படி பல படங்களை தான் மிஸ் செய்ததாக வரலட்சுமி கூறி அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.

சரத்குமார் சொன்ன காரணம்
இந்நிலையில் இது பற்றி சரத்குமார் விளக்கம் கொடுத்து இருக்கிறார். வரலக்ஷ்மி நடிக்க வருவது எனக்கு பிடிக்கவில்லை. என் விருப்பத்தை மீறி தான் அவர் தற்போது நடிக்க வந்திருக்கிறார்.
'ஒரு படமாவது நடிக்கட்டும்' என என் முதல் மனைவியும், இரண்டாம் மனைவி ராதிகாவும் ஒன்றாக வந்து கேட்டார்கள். அதனால் தான் போடா போடி படத்தில் நடிக்க அனுமதித்தேன் என சரத்குமார் கூறி இருக்கிறார்.

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம் - வைரல் ஸ்டில்கள்