41 வயதாகியும் சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் இதுவரை திருமணம் செய்யாதது ஏன்?
சீரியல் நடிகை
சினிமா நடிகர், நடிகைகள் பற்றி எந்த விஷயமாக இருந்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடும். அதிலும் இப்போதெல்லாம் சின்னத்திரை பிரபலங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறார்கள்.
நாயகிகளும் மக்களின் கவனத்தில் எப்போதும் இருக்க நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் பேசப்பட்டு வருகிறார்கள். அப்படி தென்றல், ஆபிஸ், அழகு என தொடர்ந்து நல்ல நல்ல சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் ஸ்ருதிராஜ்.
சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு நிறைய படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
திருமணம்
என் வாழ்வில் எதையும் நான் பிளான் செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது, அதனால் திருமணம் குறித்து நான் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை. என் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள், எனக்கு எந்த கவலையும் இல்லை என கூறியுள்ளார்.
41 வயதாகியும் திருமணம் செய்யாமல் ஸ்ருதி இருப்பது ரசிகர்களிடம் பேசப்படும் செய்தியாக வலம் வருகிறது.
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ